Monday, September 28, 2015


         தேவேந்திர  பள்ளர் குலகுரு - கருமாபுரம் மடம் - நாகலிங்க குருக்கள்




காசிவாசி நாகலிங்க தேவந்திர பள்ளர் குருக்கள்


தற்போதைய குரு டெல்லியில் ஜோதிடராக இருக்கிறார்
இக்குருவிற்கு பட்டம் வைக்கும் உரிமை வன்னியர் குருவினது. இக்குரு சோழிய பள்ளர்.



பள்ளர் தலைக்கட்டு வரி கணக்கு 1974 வருடம்



சிதிலமடைந்த நிலையில் தேவேந்திர பள்ளர் கருமாபுரம் மடம்


1915 ல் முத்துசாமி கோனராது கொங்குநாடு புத்தகத்தில் குறிப்பு - தேவேந்திர பள்ளர் மடம் பற்றி


சிஷ்யர்கள் :

 பெருந்தாலி
  •  கொங்க பள்ளர்

சிறுதாலி
  • சோழிய பள்ளர்
  • பாண்டிய பள்ளர்
  • அன்னிய பள்ளர்
  • ஈச பள்ளர்
  • பந்தமுட்டி பள்ளர்

விலாசம் :
தற்போதைய தேவேந்திர பள்ளர் குரு டெல்லியில் உள்ளார்.
தம்பி செல்வராஜ்,
ஜோதிடர்,
கவுண்டன்புதூர் மாரியம்மன் கோயில் பின்புறம்,
(கோபி - அந்தியூர் வழி)
கோபி தாலுகா,
ஈரோடு ஜில்லா.

செல்  : 95247 67272, 9344779455

கொங்க பள்ளர் பற்றி எட்கர் தர்ஸ்டன்
(வெள்ளைக்கார திமிருடன் எழுதப்பட்டுள்ளது)








 சேலம் ஜில்லா கெஜட்டியர்:

கொங்க பள்ளர்கள் பிற கொங்க பூர்வ குடிகள் போல பெருந்தாலி (சேரன் முத்திரை) அணிபவர்கள். கொங்க பள்ளர்களது நாடு அமைப்பு முறைகளும் ஆட்சி அமைப்பும் பிற கொங்க குடிகள் போன்றதே. 
பட்டக்காரன் - பஞ்சாயத்தார் - காவல் :
     ஓடும்பிள்ளை
               |
    ஊர் பண்ணாடி
              |
       பள்ளர்

சர்கார் கொங்க பள்ளர்களின் பூர்வீக பாரம்பரிய பதவிகளான நீராணி (நீராண்மை) போன்றவற்றை பறித்து PWD துறைக்கு கொடுத்துள்ளது. சிறப்பினமான நாட்டெருமையை ஒழித்து முர்ரா (டெல்லி) எருமையை அறிமுகபடுத்தியுள்ளது. நெல் விவசாயத்தில் உலகின் மிகசிறந்தவர்கள் (Traditional Rice Cultivation Technical Experts)

http://breedsofkongadesam.blogspot.in/2011/03/blog-post_4294.html
கொங்கதேச எருமை